முருகப்பெருமானுக்கு மூன்று மயில்

முருகப்பெருமானுக்கு 'மூன்று மயில்'

முருகனின் வாகனம் மயில் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் முருகப்பெருமானுக்கு மூன்று மயில்கள் வாகனமாக உள்ளன. அந்த மயில்கள் மந்திர மயில், தேவ மயில், அசுர மயில் எனப்படுகிறது.
14 Jun 2022 4:55 PM IST